Google முகப்புப் பக்கத்தில் மாற்றம்
வணக்கம் நண்பர்களே..!
நீங்கள் கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவர்கள் எனில் நிச்சயம் இந்த மாற்றத்தை சந்தித்திருப்பீர்கள். கூகிள் பிரவுசர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளனர். கூகிள் குரோம் பிரவுசரில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றிற்கான பயன்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

1.புதிய டேப் ஒன்றை திறக்கும்போது Google Doodle மற்றும் கூகிளின் மற்ற வசதிகளைப் பெற முடியும்.
2. சமீபத்தில் நீங்கள் குளோஸ் செய்த டேப்களை (Recently Closed Tabs) கூகிள் குரோம் மெனுவில் உள்ள Recent Tabs ல் பெற முடியும்.
3. உங்களுடைய கூகிள் குரோம் அப்ளிகேஷன் (Google Apps) பக்கத்தை விரைவாக அணுகுவதற்கு கூகிள் அப்ளிகேஷன் ஐகான் புக்மார்க் பாரில் இணைக்கப்பட்டுள்ளது. அதைக் கிளிக் செய்வதன் மூலம் கூகிள் அப்ளிகேஷன் பக்கத்தை அணுக முடியும்.இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் கூகிள் குரோம் பிரவுசரை திறக்கும்போதும் உங்களுக்கு கீழுள்ளவாறுதான் முதல் பக்கம் தோன்றும்.
முதலில் உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும்.அதில் ஓ.கே. காட் இட் எனக் கொடுத்துவிட்டால் கூகிள் சர்ச் பாக்சிற்கு கீழே சமீபத்தில் நீங்கள் பார்வையிட்டு மூடிய வலைத்தளங்களை (Closed Tabs) வரிசைப்படுத்திக் காட்டியுள்ளன. தேவையெனில் உடனடியாக அந்த தளங்களை நீங்கள் அணுகுவதற்கு இந்த வசதி பயன்படும்.
கீழிருக்கும் chrome has udated என்பதை கிளிக் செய்து பார்த்தால் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளது என்பதை காட்டுகிறது
கூகிள் அப்ளிகேஷன் பக்கத்தை நேரடியாக அணுகுவதற்கு வசதியாக கூகிள் ஆப்ஸ் ஐகான் புக்மார்க் பட்டையில் (bookmarks bar) சேர்க்கப்பட்டுள்ளது.
apps icon in the bookmarks bar
குறிப்பு: இவ்வாறு காட்டப்படும் முகப்புப் பக்கத்தில் கூகிளின் மெனுபார் தோன்றாது.
google-menu-bar-not-displayed-in-new-updated-page
மற்ற தேடுதல் பக்கங்களில், கூகிள் பக்கங்களில் இந்த மெனுபார் தோற்றமளிக்கிறது.
ஆங்கிலத்தில்:
1. Search
Get the Google Doodle and other features of google.com on any new tab you open.
2. Recently Closed Tabs
Use the chrome menu to get your recently closed tabs from any site you’r on.
3. Apps
Acess Your Apps Page by clicking on the Apps icon in the bookmarks bar.Google முகப்புப் பக்கத்தில் மாற்றம்

Acess Your Apps Page by clicking on the Apps icon in the bookmarks bar.