Computerன் தொடக்க வேகத்தை அதிகரிக்க டிப்ஸ்!
உங்க கம்ப்யூட்டர் on பண்னா starting ஆக ரொம்ப நேரம் ஆகுதா?
இதுக்கு காரணம் ! நம்ம கம்ப்யூட்டர் on பண்ணும் பொது அதிகமான software களை update செய்து இயக்குவதால் !
நம்ம கம்ப்யூட்டர் open ஆவதற்கு அதிக நேரம் எடுக்குகிறது. தேவையில்லாத software update ஆவதை தடுத்துவிட்டால் ! அப்படி 2 sec open ஆகிவிடும்!
அது எப்படின்னு பாப்போம்!
1 . நம்ம கம்ப்யூட்டர் windows 7ல windowskey + R press பண்ணுங்க,
2 . சின்ன run box ரும் அதுல "msconfig." type பண்ணுங்க !
(கிழே உள்ள படத்துல மாதிரி ஒரு box வரும்)
3 . அதுல Startup tab select பண்ணுங்க தேவையில்லாத software எல்லாத்தையும் turnoff பண்ணுக !
4 . இப்ப உங்க system restart கேக்கும் ok குடுங்க அப்புறம் பாருங்க உங்க system supera open ஆகும்.
இதே windows 8 இருநதா ?
1 . windows 8 ல toolbar right clik பண்ண
இதே windows 8 இருநதா ?
1 . windows 8 ல toolbar right clik பண்ண
2 . Task Manager வரும்
அதுல போய் நீங்க தேவையில்லாத software turnoff பண்ணலாம் ok வா
No comments:
Post a Comment