Tuesday, August 5, 2014

கணினியை சுத்தம் செய்யும் மென்பொருள்

உலகின் நம்பகமான மேம்படுத்தப்பட்ட, கணினியை சுத்த


உலகின் நம்பகமான மேம்படுத்தப்பட்ட, கணினியை சுத்தம் செய்யும் மென்பொருள் சி-கிளீனர்.
சி-கிளீனர் மென்பொருளில் உள்ள பயன்கள் ஏராளம். இந்த மென்பொருளைப் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் இம்மென்பொருளின் பயனை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
கணினியில் சாதாரணமாக நாமே செய்யக்கூடிய டெம்பரரி பைல் டெலீட் செய்தல்(Temp file deleting), பிரௌசர் ஹிஸ்டரி அழித்தல் (Browser History deleting) போன்ற அடிப்படை வேலைகளைக் கூட இதன் மூலம் எளிதாக செய்ய முடியும்.
இதனால் கணினியில் உள்ள தேவையற்ற குப்பையான கோப்புகள் நீங்கி கணினி வேகமாக செயல்படும். இத்தகைய ஓர் அற்புதமான மென்பொருள்தான் சி-கிளீனர்.




சி-கிளீனர் மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள சுட்டி கீழே:
1. சி கிளீனரில் உள்ள பயனுள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்.
என்ற இப்பதிவை வாசிக்கவும்.
இம்மென்பொருளின் புதிய பதிப்பு இப்போது வெளிவந்துள்ளது. வெளிவந்திருக்கும் புதிய பதிப்பு CCleaner v4.07-ல் நிறைய மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன.
அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை எனில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் Windows8.1 மற்றும் Internet Explorer 11 Preview ஆகியவற்றிற்கு ஆதரவாக செயல்படுவதைக் கூறலாம்.
மேலும் இப்புதிய பதிப்பு சி-கிளீனரில்  பல புதிய மேம்படுத்தல்கள் மற்றும் பல்வேறு புரோகிராம்களுக்கு சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. உதாரணமாக ABBYY FineReader 11.0, Corel PaintShop Pro X6 and Nero Burning Room 2014 ஆகிய புரோகிராம்களுக்கு ஆதரவு அளித்து செயல்படுகிறது.
மென்பொருளில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் ஆங்கிலத்தில்:
Features and new updates in New version of C-Cleaner V 4.07
Added Windows 8.1 compatibility
Added Internet Explorer 11 Release Preview for Windows 7 compatibility
Added old Windows installation folder cleaning
Improved Internet Explorer history cleaning
Added Baidu Spark browser cleaning
Improved debug mode notification
Added ABBYY FineReader 11.0, Corel PaintShop Pro X6 and Nero Burning Room 2014 cleaning
Improved WinZip, Java, UltraEdit, Macromedia Shockwave 10 and 11, Photodex ProShow Producer and RealPlayer SP cleaning
Minor GUI improvements
Minor bug fixes
இப்புதிய சி-கிளீனர் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : Download CCleaner 4.07 new version

No comments:

Post a Comment