ஆதார்கார்டு EDIT & UPDATE செய
இதோ இந்த வெப்சைட்டுக்கு போங்க ...
ஆதார்கார்டு EDIT & UPDATE செய்ய வேண்டுமா?
இதோ இந்த வெப்சைட்டுக்கு போங்க ...
https://ssup.uidai.gov.in/web/guest/update
இது போல ஒரு பாக்ஸ் வரும் ...
இதில் உங்கள் ஆதார் நம்பர் TYPE பண்ணுங்க , உங்க CELL நம்பர கொடுங்க ,
கிழ இருக்கிற பாக்ஸ்ல இருக்கிறத , அதுக்கு கிழ இருக்குற பாக்ஸ்ல
அப்படியே TYPE பண்ணுங்க , அடுத்தது SEND OTP ஐ CLICK பண்ணுங்க ,
உங்க CELL க்கு ஒரு OTP நம்பர் வரும் .
அந்த நம்பர பாக்ஸ்ல போட்டு ஓகே கொடுங்க .
அதில் NEW TAP ஒண்ணு OPEN ஆகும் .
அதில் EDIT செஞ்சு CONFORM பண்ணி ஓகே கொடுக்க அவளத்தான் ...
No comments:
Post a Comment