Tuesday, August 5, 2014

உங்கள் கரண்டு பணத்தை நிங்கள் இப்போது ஆன்லைனில் கட்டலாம்

உங்கள் கரண்டு பணத்தை நிங்கள் இப்போது ஆன்ல



உங்கள்  கரண்டு  பணத்தை  நிங்கள் இப்போது  ஆன்லைனில்  கட்டலாம்

கிழே கொடுக்கப்பட்ட  இணையதளத்துக்கு போங்க ,        





https://www.tnebnet.org/awp/login



இது போல ஒரு பாக்ஸ் வரும் .

அதில் NEW USER ஐ  CLICK பண்ணுங்க ,

அதில் உங்க ARIYA வை தேர்தெடுங்க ,



அதில் உங்க மின் இணைப்பு எண்ணை(CONSUMER NO) TYPE பண்ணுங்க ,

CHECK TETAIL ஐ CLICK பண்ணுங்க ,

உங்க ADDRESS ஐ சரிபாருங்க...



CONFIRM ஐ CLICK பண்ணுங்க ,

கிழ உள்ளது போல ஒரு FORM வரும் ,


இந்த FORM ஐ நிரப்பி உங்களுக்காக ஒரு  

NEW USER ID யை உருவாக்குங்க,

உங்க MAIL ID க்கு ஒரு MESSAGE வரும் ,

 முதன்முதலில் MESSAGE ஐ OPEN பண்ணி  LOGIN பண்ணுங்க ,

 அதில் நிங்களே பணத்தை கட்டுங்க .

அதில் உங்க பணம் மட்டும் இல்ல உங்க உறவினர் பணத்தையும் கட்டலாம் .


இதில் BALANCE ENQUIRY யும்  பாக்கலாம் ....

No comments:

Post a Comment