உங்கள் கம்ப்யுட்டரில் XPS FILE வரவைப்பது
உங்கள் கம்ப்யுட்டரில் XPS FILE வரவைப்பது எப்படி ?
START ல் CLICK செய்து
CONTROL PENAL ஐ CLICK செய்து
UNINSTALL A PROGRAM ஐ CLICK செய்து
TURN WINDOWS FEATURES OR OFF ஐ CLICK செய்தால் ,
இதுபோல ஒரு பாக்ஸ் வரும் ...
அதில் XPS SERVICES & XPS VIEWER என்ற 2 BOX யும் MARK செய்து
ஓகே கொடுத்து கம்ப்யூட்டர் ஐ RESTART செய்யவும்
No comments:
Post a Comment