Tuesday, August 5, 2014

ஆதார்கார்டு EDIT & UPDATE செய்ய வேண்டுமா?

ஆதார்கார்டு EDIT & UPDATE செய



ஆதார்கார்டு  EDIT  & UPDATE  செய்ய வேண்டுமா?



இதோ  இந்த வெப்சைட்டுக்கு போங்க ...


https://ssup.uidai.gov.in/web/guest/update


இது போல ஒரு பாக்ஸ் வரும் ...





இதில் உங்கள் ஆதார் நம்பர் TYPE  பண்ணுங்க , உங்க CELL நம்பர கொடுங்க , 

கிழ இருக்கிற பாக்ஸ்ல இருக்கிறத , அதுக்கு கிழ இருக்குற பாக்ஸ்ல 

 அப்படியே TYPE பண்ணுங்க ,  அடுத்தது  SEND OTP ஐ   CLICK பண்ணுங்க , 

உங்க CELL க்கு ஒரு OTP நம்பர் வரும் .

அந்த நம்பர பாக்ஸ்ல போட்டு ஓகே கொடுங்க .

அதில் NEW TAP  ஒண்ணு  OPEN ஆகும் .

அதில் EDIT செஞ்சு CONFORM பண்ணி ஓகே கொடுக்க அவளத்தான் ...

No comments:

Post a Comment